செய்யக் கூடியவை
- வங்கியை தொடர்பு கொள்வதற்கான தகவல்களை அறிந்து கொள்ள எப்போதும் வங்கியின் அதிகாரப் பூர்வ இணையதளத்தினை காணவும்
- உங்களை தொடர்பு கொள்வதற்கான தகவல்களை எப்போதும் வங்கியிடம் அளித்திருக்கவும் மற்றும் பரிவர்த்தனை குறித்த எச்சரிக்கைகளை பெற சப்ஸ்க்ரைப் செய்து கொள்ளவும்
- சிறந்த ஆன்டி-வைரஸ் மற்றும் ஆன்டி-மால்வேர் சாஃப்ட்வேர்களை உங்கள் கணினி/மொபைலில் நிறுவி அப்-டு-டேட் செய்து வைக்கவும்.
- உங்கள் பாஸ்வேர்டை வலுவானதாகவும் ப்ரத்யேகமானதாகவும் வைத்துக் கொள்ளவும்
- உங்கள் கார்டு எண், பாஸ்வேர்டு அல்லது பிற தனிப்பட்ட/இரகசியமான தகவல்கள் சேமிக்கப்படுவதை தவிர்க்க உங்கள் ப்ரௌசரின் ஆட்டோகம்ப்ளீட் செட்டிங்கினை அணைத்து வைக்கவும்
- ப்ளே ஸ்டோர் அல்லது ஆப் ஸ்டோரிலிருநு ஆப்ஸ்களை பதிவிறக்கும் ணின் எச்சரிக்கையாக இருக்கவும்
- பேட்லாக் குறியீடு அல்லது https என உங்களின் வெப் ப்ரௌசரின் ஸ்டேடஸ் பாரில் இருப்பதை பார்த்து உறுதி செய்து கொள்ளவும்
- முக்கியமான தகவல்களை கேட்கும் மேசேஜ்களில் வார்த்தை பிழைகள் உள்ளதா எனச் சரிபார்ப்பதன் மூலம் போலித் தகவல்களை கண்டறியலாம்.
செய்யக் கூடாதவை
- இரகசிய தகவல்களான PIN, பாஸ்வேர்ட், OTP அல்லது கார்டு தகவல்களை எவரிடணிம் பகிராதீர்கள்
- பொது இடங்களில் உள்ள வை-ஃபை அல்லது இலவச VPN (விர்ச்சுவல் ப்ரைவேட் நெட்வொர்க்)/ பொது பயன்பாட்டு கணிணிகளை உங்கள் வங்கி கணக்கினை பயன்படுத்த உபயோகிக்காதீர்கள்
- தெரியாத இடம்/நபர்களிடமிருந்து வரும் தகவல்களில் உள்ள லின்க்குகளை க்ளிக் செய்யாதீர்கள்
- பொதுவாக பயன்படுத்தப்படும் பாஸ்வேர்ட்களை உபயோகிக்காதீர்கள். உதாரணமாக 123456, பெயர்கள், பிறந்தநாள் மேலும் இது போன்றவை
- உங்கள் பேங்கிங் பாஸ்வேர்டை எங்கும் எழுதவோ அல்லது ப்ரௌசரில் சேமிக்கவோ செய்யாதீர்கள்
- எந்த ரிமோட் ஷேரிங் ஆப்பினையும் பதிவிறக்கம் செய்யாதீர்கள் எ.கா.Anydesk
- வழியாக பணம் பெற QR குறியீட்டை ஸ்கேன் செய்யவோ அல்லது PIN எண்ணை உள்ளிடவோ (தனிநபர் அடையாள எண்) அல்லது OTP (ஒரு முறை கடவுச்சொல்)எண்ணை உள்ளிடவோ செய்யாதீர்கள்.
- சென்றால் அறிணிகம் இல்லாத நபர்களின் உதவியினை கேட்காதீர்கள்
நினைவில் கொள்ளுங்கள்:
கோட்டக் மஹிந்த்ரா பேங்க் அல்லது அதன் பணியாளர்கள்/பிரதிநிகள் எவரும் உங்களிடம் அக்கவுண்ட் குறித்த எந்தவித தகவல்களையும் கேட்கமாட்டார்கள்.
பாதுகாப்புடன் இருங்கள், விழிப்புணர்வுடன் இருங்கள்!